Friday, 13 December 2013

தொலைந்து போன
இரவுகள்
எத்தனையோ !!!
அதில் தொலையாமல்
இருப்பது,

உன்
நினைவுகளும்,
என் கற்பனைகளும்
தான்..... !!!

No comments:

Post a Comment