படித்ததில் பிடித்தது:
எதுவும் கலைந்து கிடைக்கவில்லை
சிரிப்பு அழுகை சத்தங்களோ
அம்மாவின் அதட்டும் குரல்களோ
அழுக்கான பந்துகளோ
கழற்றி எறியப்பட்ட உடைகளோ
எதுவுமின்றி தனித்திருக்கிறது வீடு
ஆம்
திருவிழா முடிந்த ஊரும்
குழந்தைகளின் விடுமுறை கடந்த வீடும்
இப்படித்தான்..
எதுவும் கலைந்து கிடைக்கவில்லை
சிரிப்பு அழுகை சத்தங்களோ
அம்மாவின் அதட்டும் குரல்களோ
அழுக்கான பந்துகளோ
கழற்றி எறியப்பட்ட உடைகளோ
எதுவுமின்றி தனித்திருக்கிறது வீடு
ஆம்
திருவிழா முடிந்த ஊரும்
குழந்தைகளின் விடுமுறை கடந்த வீடும்
இப்படித்தான்..
No comments:
Post a Comment