Friday, 13 December 2013

வாழ்க்கை என்பது
என்றோ நடக்கப்போவது அல்ல..

இக்கணம் அரங்கேறி கொண்டிருப்பது..!!!

வாழ்கிறோமா அல்லது
உயிரோடு மட்டும் இருக்கிறோமா???

சுயபரிசீலனை செய்து கொள்வோம்..

No comments:

Post a Comment